Life is made up of little things.If we are not seeing it,it becomes Invisible. 

brindhavanam: 02/01/2008 - 03/01/2008

Thursday, February 07, 2008

உன் நினைவுகள்













கனவில் வந்தாயடி
என் வாழ்த்துக்கள் வேண்டும் என்றாய்
வாழ்வு தந்தவள் நீ
இதை விட என்ன இன்பம் எனக்கு

ஆழ்மனதில் நீ ஒரு கல்வெட்டு
வருடங்கள் தான் ஆறு
உன் நினைவுகள் உள்ளவரை நான் செல்வந்தன்
அது நிறைய மறைந்ததால் நான் இன்று ஏழை

cerebral palsy
cerebral palsy
Add Me! - Search Engine Optimization Listen to Dhool Songs at MusicMazaa.com